tag:blogger.com,1999:blog-6606452976349902289.post8674182172169093564..comments2023-11-02T15:17:06.234+05:30Comments on Immaculate Misconceptions..: தமிழ் இனி மெல்லச்சாகும்.Anonymoushttp://www.blogger.com/profile/03053795539728119680noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6606452976349902289.post-12351369211348062412011-07-03T12:33:52.688+05:302011-07-03T12:33:52.688+05:30சிட்னி ஷெல்டன், க்ரிஷம் எல்லாம் படிச்சா கெத்து... ...சிட்னி ஷெல்டன், க்ரிஷம் எல்லாம் படிச்சா கெத்து... சுஜாதா, ஜெயகாந்தன் எல்லாம் படிச்சா கேவலம் நு நெனைப்பு மாற வேண்டும். எவ்ளோ நல்ல literature இருக்கு நம்ம தமிழில். அதெல்லாம் யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க.
இந்த நிலைமை மாறவில்லை என்றால் தமிழ் மெல்ல அல்ல, வேகமாகவே சாகும்!Aravindhttps://www.blogger.com/profile/03595122647544011487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606452976349902289.post-68695997101105121032011-07-03T12:27:35.508+05:302011-07-03T12:27:35.508+05:30Intha post ellarum padikkanum.. purinjukkanum...
...Intha post ellarum padikkanum.. purinjukkanum...

Ennoda niraiya friends cousins ellarume, thamizh pesa theriyum aana padikka theriyathu..

pesa theriyum aana pesa matengranga.. yennu puriyala....Aartihttps://www.blogger.com/profile/06286121748131889485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606452976349902289.post-51455650693857499602011-07-02T16:05:40.174+05:302011-07-02T16:05:40.174+05:30நான் தமிழ் படிக்க கத்துக்கிட்டதே,5th class to 6th ...நான் தமிழ் படிக்க கத்துக்கிட்டதே,5th class to 6th class,போறப்ப தான். அதுகூட, எங்கப்பாவுக்கு தமிழ்நாடுக்கு transfer ஆனதுனால. என்னுடைய கருத்து என்னன்னா,தமிழ் செய்தித்தாள், படிப்பது மோசம் இல்லை, அதுல வர செய்தி தான் மோசம்.நீங்க ஒரு நல்ல செய்திதாள் சொல்லுங்க பாப்போம். தினமலர், தினத்தந்தில, கற்பழிப்பு , கொலை தவிர வேற ஒண்ணும் இருக்காது. தினமணி, எதோ இருக்கும். நான் என்னுடைய, படிக்கும் தமிழ improve செய்வதற்கு, தினத்தந்தி படிச்சு, அந்த பேப்பரை எங்க அப்பா ஆபீஸ்லேருந்து எடுத்துட்டு வருவதை நிறுத்திட்டாங்க. நான் படிச்ச நியூஸ் கற்பழிப்பு சம்பந்தமானது.(that was during 6th standard). கல்கி மட்டும் தான் எல்லாரும் படிக்கலாம். ஆனந்த விகடன், குமுதம் , குங்குமம், எல்லாம் சினிமா தான். தமிழ் புத்தகங்கள் வேணுமனா படிக்கலாம்.Balajihttps://www.blogger.com/profile/08970169517765559107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606452976349902289.post-84277440611180639922011-07-02T15:08:05.756+05:302011-07-02T15:08:05.756+05:30Awesome. :) Much needed post. (check for the very ...Awesome. :) Much needed post. (check for the very little ezhuthupilaigal when yu post next time!) :) romba nalla iruku, wish I had writing skill as you. :)Noorul Yaseenhttps://www.blogger.com/profile/05521407077277128436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606452976349902289.post-41427263126474388002011-07-02T14:23:53.791+05:302011-07-02T14:23:53.791+05:30தமிழ் இனி மெல்லச்சாகும் - the thing would be Tamil...தமிழ் இனி மெல்லச்சாகும் - the thing would be Tamil would become like Malay, spoken in malaysia.. it doesn`t have script written... it adopts english or Latin alphabets to its native language... the cruelty to a traditional and beautiful language due to mimicked westernization by their people.. i hope it doesn`t happen to Tamil too.. in the future..Myselfhttps://www.blogger.com/profile/05622048374810523694noreply@blogger.com